முழங்கால் மற்றும் தோள்பட்டை வலிக்கு பாய் சொல்லுங்கள்!

 மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று உங்களுக்கு வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis), ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. மூட்டுவலிக்கு மிக முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். மூட்டுவலி ஏற்பட்டால் உங்களால்  நடக்க முடியாது, இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது, உட்கார்ந்து எழ முடியாது போன்ற அவஸ்தைகளால், மிகவும் வேதனை ஏற்படும்.

knee replacement chennai
  மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன:
  • உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது.
  • அலுவலகத்தில் பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது.
  • வேலையில் ஏற்படும் மன அழுத்தம்.
  • போதுமான உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை.
நீங்கள் மூட்டுவலிதானே, என்று அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படிக் கண்டுகொள்ளாமல் விட்டால், போகப் போக கை, கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அவற்றின் வடிவம் மாறிப் போய்விடும் ஆபத்து உண்டு. எங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை செய்து கொள்ளுங்கள். சென்னையில் புகழ் பெற்ற முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (knee replacement in Chennai) நிபுணர் டாக்டர். பரணி குமார் அவர்கள் வழங்கும் முக்கிய சிகிச்சைகள் கீல்வாதம் சிகிச்சை, முழங்கால் வலி மற்றும் தோள்பட்டை (knee and shoulder pain treatment) போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றார். இவர் மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு மூட்டு சிகிச்சை வழங்குகின்றார். உங்களுடைய  எலும்பு, மூட்டு சம்பந்தப்பட்ட ( Orthopedic surgeon Chennai) பிரச்சனைகளில் இருந்து  விடுபட பெற முடியம்.  மிக குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த படிவங்களையும் பூர்த்தி செய் 1 நிமிடம் போதும்.
 

உடனே இ -மெயில்:  kneeandshoulderindia@gmail.com வழியாக உங்களது அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கப்படும்.

View More [+]