முழங்கால் மற்றும் தோள்பட்டை வலிக்கு பாய் சொல்லுங்கள்!

 மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. முழங்கால் மூட்டுவலி இணைப்புகளில் திடீரென்று உங்களுக்கு வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis), ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. மூட்டுவலிக்கு மிக முக்கியமான காரணம் அதில் ஏற்படும் தேய்மானம். மூட்டுவலி ஏற்பட்டால் உங்களால்  நடக்க முடியாது, இரவில் தூங்கி எழுந்தால் பாதத்தை தரையிலேயே வைக்க முடியாது, உட்கார்ந்து எழ முடியாது போன்ற அவஸ்தைகளால், மிகவும் வேதனை ஏற்படும்.   மூட்டு வலி […]

View More [+]